Archive

Posts Tagged ‘girl’

அவள் !!!

January 9, 2012 Leave a comment

கயல்விழி என்றல்லவா அழைத்திருக்கவேண்டும் உன்னை !!!
மறந்துவிட்டாரோ உன் தந்தை…??

சிலை போல உனது முகத்தில் !! நிலவை சுற்றி இருள் போல் !!
அந்த சிற்பங்களை சுற்றி நீ இடும் கறு மை  !!!

உன் கண்களுக்கு மை அழகா ??

மையால் உனது கண்கள் அழகா??

யுகங்கள் பல வேண்டும் ஒரு விடை தேடிப்பிடிக்க !!!
நான் வாழலாம்… மாண்டும் போகலாம் !!!

உனது கண்களை மறவாது எனது உயிர் என்றைக்குமே !!!

Categories: Uncategorized Tags: , ,